background img

The New Stuff

உட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறு

இஞ்சிசாறை பாலில் கலந்துசாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவைய லாக்கி

சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற் று உப்புசம் இரைச்சல் தீரும்.

காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

ஆடிசம்:

ஆடிசம் என்பது நோயல்ல. மனகுறை பாடு ஆகும் .உடல் வளர்ச்சி சரியாக இருக்கும்.  ஆனால் மன வளர்ச்சியில் குறைபா டு இருக்கும் .

அறிகுறிகள்:

இரண்டு வயதிற்கு பிறகும் பேசாமல் இருப்பது. (Very Delayed Speech) .
கூப்பிட்டால் திரும்பி பார்க்காமல் இருப்பது .(No Response While Calling)

பல முறை கூப்பிட்டால் ஒரு மு றை மட்டும் பார்ப்பது. (Occasional Response While Calling)
கண்ணோடு கண் பார்க்க மாட் டார்கள். (No Eye to Eye Contact)

முகத்தை நேருக்கு நேர் பார்க்கா து. (No Face to Face Contact)

சில விசயங்களை  திரும்ப திரும் ப  ஒரே மாதிரி  செய்துகொண்டு இரு ப்பது. (Again and Again Repeating the Same Thing)

இதை எவ்வளவு  சீக்கிரமாக  கண்டுபிடிகிறோமோ அவ்வள வு  நல்லது

நான்கு மாதத்தில் :

கண்ணோடு கண்பார்க்க மாட்டார்க ள். (No Eye to Eye Contact)

சத்ததிற்கோ, கை தட்டும் ஒலிக்கோ எந்த  உணர்ச்சியையும்  காட்டது இரு த்தல், (No Response for Sounds)

முகம் பார்த்து  சிரிக்காது இருத்தல். சாதாரண  குழந்தைகள்  மூன்றாம் மாதமே முகம் பார்த்து  சிரிக்கும். (No Social Smile)

புதிய  முகங்களை பார்க்க விரு ப்பம் இல்லாது இருத்தல். (Not Interested to Look New Peoples)

12  மாதத்தில் :

கண்ணோடு  கண் பார்த்தலை யும்  சிரிப்பையும்  ஒரே நேரத் தில் செய்யாது  இருத்தல். (Not able to look and smile simultaneously)

ஒலி எழுப்பாமல்  இருத்தல். இந்த  வயதில்  அர்த்தமற்ற  ஒலிகளை  குழந்தைகள்  எழுப்பும். (No Babble).

நாம் சுட்டிகாட்டும் பொருளையோ ,  திசையையோ பார்க்கா து இருத்தல்.

(Not able to look what we shows)

ஆள்காட்டி விரலை  உபயோகிக்க  தெரியாது இருத்தல்..(Not able to identify things by using index finger)

Bye  Bye  சொல்ல தெரியது இருத்தல். (Not able to show hand signals)

யாரேனும் அழுதால் அது பற்றி  கவலை கொள்ளாது தனது வேலையை  மட்டும்  பார்த்துகொண்டு  இருத்தல். ( Doing own work, no response for others feeling)

பெயர்    சொல்லி அழை த்தால் உடனே  பார்க்கா து (No response while calling their name)

தனிமையில்  நீண்ட நே ரம்  விளையாட விரும்பு தல்(Like to play alone for Long time).

புதிய மாற்றத்தை ஏற்று கொள்ள  மறுப்பது. ( Not ready to accept new things)

விரலை  மட்டும் ஊன்றி  நடக் க  முயல்வது .(Tip toe walking)

எதையாவது  திரும்ப திரு ம்ப  வரிசையாக  அடுக்கி கொண்டே இருப்பது .(Repeatedly doing same thing)

மேற்கூறிய  அறிகுறிகள்  இரு ந்தால் உடன்  சிறப்பு மருத்து வரை  அனுகி ஆலோசனை பெற வே ண்டும்

மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க.

விவேகானந்தா உளவியல் ஆலோச னை  மையங்கள்  &  தொடர்பு  எண்க ள்

சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)

ஆடிசம்: ஒரு நோய் அல்ல‍!

காய்கறிகளுள் மிகவும் உறைப்பானது இஞ்சி. இஞ்சியைத் தொட்டு நாக்கில் வைத் தால் மிகவும் காரமாய் இருக்கும். இரண்டாவது காரமான காய்கறி வெங்காயம்.

ஆனால், வெங்காயத்தை ரசித்துச் சாப்பிடலாம். அவ்வளவாக காரம் இதில் இல்லை. நோய்களைக் குணப் படுத்தும் விதத்தில் அணுகுண்டைப் போல் பே ராற்றல் வாய் ந்த காய் கறியாக வெங்காயம் சிறந்து விளங் குகிறது.

ஆண்டு முழுவதும் கிடைக்கும் வெங்காயம் இயற்கை கொ டுத்துள்ள உணவு வகைக ளுள் முதலிடத்தில் இருக் கிறது. உயர்தரமான புரத ம், அதிக அளவில் கால்சி யம், ரிபோபி ளவின் போன் றவை இதில் அடங்கியுள் ளன. சிறு வெங்காயம், பெரிய வெங்காயம் என்று பல்வேறு இனங்கள் உள்ள ன. அனைத்தையும் நீண்ட நாள்கள் பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளா மல் வைததிருந்தும் பயன்படுத்தலாம்.

வெங்காயத்தைக் கடியுங்கள் வெங்காயத்தில் உள்ள வாச னை கந்தக பொருள்களின் கூட்டுப் பொருளால் உண்டாகிறது. ஒரு வெங்காயத்தைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிட்டால் அந்த வாச னை  மறைய நீண்டநேரம் ஆவதற் கு இது தான் காரணம் இப்படிக் கடி த்துச் சாப்பிட்டால் வாயில் உ ள்ள புண், கண்வலி, முதலியன குண மாகும். காரணம், வெங்காயத்தில் அதிக அளவு உள்ள ரி போபிளவின் என்னும் ‘பி’ குரூப் வைட்டமினே இவற்றை எல்லாம் குணப்படுத்துகி றது.

சிறிய வெங்காயம் என்றாலும் சரி, பெரிய வெங்காயம் என் றாலும் சரி இரண்டிலும் ஒரே மாதிரியான மருத்துவக் குண ங்கள்தான் உள்ளன.

தரம் மாறலாமா? வெங்காயத் தை வதக்கியோ வேகவைத் தோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதில் உள்ள நறுமணச் சுவையோ, குணப்படுத்தும் மருத்துவக் குணங்க ளோ குறைந்துவிடாமல் அப்படி யே கிடைக்கும். உறைப்பு அதிக முள்ள வெங்காயத்தின் சுவையு ம் நறுமணமுங்கூட அழிந்துவி டாமல் அப்படியே கிடைக்கும்.

உடலுக்குக் கிளர்ச்சியூட்டும், சிறு நீர்க் கழிவினைத் தூண்டும், தோலைச் சிவக்கவைக்கிற மே ற்பூச்சு மருந்தாகப் பயன் படும். கபத்தை வெளிக் கொண்டு வரப் பயன்படும். இவ்வாறு பல்வேறு வகைகளில் வெங் காயம் சிறந்த உணவு மருந்தா க த் திகழ்கிறது.

இரத்தம் விருத்தியாகத் தினமு ம் வெங்காயத்தைப் பச்சை யாகச் சாப்பிட வேண்டும்.

நன்கு செரிமானம் ஆக பச்சையாகவோ, சமைத்தோ மற்ற உணவுகளுடன் சேர்த்தோ சாப் பிட வேண்டும்.

காய்ச்சல், சிறு நீர்க் கோளாறு, இருமல் போன்றவை குண மாக பெரிய வெங்காயம் ஒன்றை மிக்ஸி மூலம் இரசமாக மாற்றி அருந்த வேண்டும். வெங்காயம் உடலுக்குக் கிளர்ச் சியூட்டும் மருந்து. எனவே, அதைச் சாறா கச் சாப்பிடுகிறவ ர்கள் அளவுடன்தான் சாப்பிட வேண்டும்.

உடல் நலத்தோடிருப்பவர்கள் 100 கிராம் பச்சை வெங்காய த்தை மட்டும் இரண்டு வேளை அல்லது மூன்று வேளைக்கு என பிரித்து வைத்துக்கொண்டு, தங்கள் உணவுடன் சேர்த்து சாப் பிடலாம்.

குளிர்காய்ச்சல் குணமாக வெங்காயத்துடன் மிளகையும் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

நெஞ்சு வலியா? வெங்காயம் போதும்! இதயப்பையின் சுவர் தசைக்குக் குருதி வழங்கும் நாடி நாள ங்களில் இரத்த உறைவு ஏற்பட்டிருந்தால் நெஞ்சு வலிக்கு ம். அப்போது வெங்காயத்தை சாப்பிட்டால் உடனே இரத்தம் உறைவது அகற்றப்பட்டு இதயத் துக்குத் தடையின்றி நாளங்கள் வழியாக இரத்தம் செல்லும், நெஞ்சு வலியும் குணமாகும். இதனால் தான் இயற்கை மருத்துவர்கள் நெஞ்சுவலித்தால் உடனே வெங்காயம் சாப்பிடச் சொல்கிறார்கள்.

இதய நோயாளிகளும், இரத்த அழுத்த நோயாளிகளும் கொலா ஸ்டிரல் குறையவும் இதயம் சீராக  துடிக்கவும் தினமும் 100 கிராம் வெங்காயத்தை பச்சையாகச் சாப் பிடவும்.

புகை பிடிப்பவர்கள் குணம் பெற… சிகரெட் பிடிப்பவர்கள் நுரையீரல், புகையினால் பாதிக் கப்படுகிறது. இவர்கள் ஒருவே ளைக்கு அரை அவுன்ஸ் வெங் காயச்சாறு வீதம் தினமு ம் நான் கு வேளை அருந்த வேண்டும். இதனால் நுரையீரல் பலம் பெறு ம். இதே முறையில் வெங்காயச் சாற்றை அருந் தினால் இருமல், கபம், இரத்த வாந்தி, நீண்ட நாள்களாக இருந்துவரும் ஜல தோஷம்,சளி முதலியவையும் பூரணமாய் குணமாகும்.

குளிர்கால ஜலதோஷமா? ஜல தோஷம், குளிர்காலத்தில் ஏற்ப டும் ஜலதோஷம், இருமல், மார் புச்சளி, சளிக்காய்ச்சல் முதலிய வை உடனே குணமாக சமஅளவு வெங்காயச் சாறு, தேன் முதலி யவை கலந்த மிக்ஸரை தயாரி க்கவும். இந்த மிக்ஸியில் தினமு ம் நான்கு தேக்கரண்டி வீதம் சாப் பிடவேண்டும். இந்த மிக் ஸரால் மூச்சுச் குழல் தொடர்பான அனைத்து நோய்களும் எந்த விதமான கெடுதலும் இன்றி உடனே குணமாகும்.

100 கிராம் வெங்காயத்தில் ஈரப்பதம் 82 %ம், புரதம் 1.2%ம், கார்போஹைடி ரேட் 11.1%ம், மீதியில் கொழுப்பு தாது உப்புக ள் நார்ச்சத்து முதலியவையும் உள்ளன. 47 மில்லி கிராம் கால்சியமும், 50 மில் லி கிராம் பாஸ்பரஸும், 0.7 மில்லி கிரா ம் இரும்பு சத்தும், வைட்டமி ன் ‘பி’, வைட்டமின் ‘சி’ முதலியன சிறிதளவும் உண்டு. கிடைக்கும் கலோரி 51.

வெங்காயத்தில் உள்ள இரும்பு சத்து மிக எளிதாய் உடலில் கல ந்துவிடும். இதனால் இரத்த சோ கை நோயாளிகள் விரைவில் தே றிவிடுவார்கள்.

தாது பலம் பெறுங்கள் சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டக் கூடிய முதல் பொருளாய் வெள்ளைப் பூண்டு இருக்கிறது. இரண் டாவ தாய் இருப்பது வெங்காயம், தாம்பத்திய வாழ்க்கையி ல் ஆர்வமில்லாதவர்கள் உரிக் கப்பட்ட வெள்ளை நிற வெங் காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி, வெண்ணெயில் வதக் கி எடுக்க வேண்டும். இந்தக் கலவையில் ஒரு தேக்க ரண்டி எடுத்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட வேண்டும். வெங்காயம், வெண்ணெய், தேன் ஆகியன சேர்ந்த இந்தக் கலவை சிறந்த டானிக்காகும். வெண்ணெயில் வதக்கிய வெங்காயத்துண்டுகளை ஒரு பாட்டிலில் நன்கு இறுக்கி மூடி வைத்துக்கெண்டு பயன்படுத்தவு ம்.

தினமும் வெங்காயத்தை உணவி ல் சேர்த்தால் தலைவலி, முழங் கால் வலி, பார்வை மங்குதல் முதலியவை குணமா கும்.

சளி உள்ளவர்கள் வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டால் சளி வெளியேறி இரத்தமும் சுத்த மாகிவிடும்.

வெங்காயத்தை வதக்கிச் சூட்டுடன் ஒருதுணியில் வைத்து பருக்கள், பு ண்கள், வெட்டுக் காயங்கள் முதலிய இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் விரைவில் குணம் பெறுவார்கள்.

காலரா உடனே குணமாக …. காலரா நோய்க்கு மிகச்சிறந்த உணவு மருந்து வெங்காயம். காரம் அதிகம் இல்லாத வெள் ளை நிற வெங்காயத்தில் ஐம்பது கிராமும், பத்து மிளகும் இதற்குப் போதும். உரித்த வெங்காயத்தையும் மிளகையும் ஒன்றாக வைத்து இடிக்க வேண்டும். அதனோடு ஜீனி சேர்த் து காலரா நோயாளிக்குக் கொடுக்க வேண்டும். வெங்காய ம், மிளகு, ஜீனி சேர்த்த இந்தத் துவையல் காலரா நோயாளி யின் தாகத்தைத் தணித்து மன திற்கு அமைதியைத்தரும். மேலு ம் வாந்தி, சீத பேதி முதலியவற் றையும் உடனடியாக இந்தத் து வையல் கட்டுப்படுத்திவிடும்!

இரத்த மூலம் குணமாகும் இரத்த மூலம் குணமாக முப்பது கிராம் வெங்காயத் துண்டுகளைத் தண்ணீரில் போடவும். அதில் ஐ ம்பது கிராம் ஜீனியையும் சேர்த்து அருந்த வேண்டு ம். தின மும் இரு வேளை அருந்தினால் பத்து அல்லது பதினைந்து நாள்களில் இரத்தமூலமும், மூல நோயும் குணமாகும். வெ ங்காயத் துண்டுகளை டம்ளரி ல் நன்கு இடித்துப் போட வேண் டும்.

காதுவலியும் வெங்காயமும்! காதில் சத்தம் வந்துகொண் டே இருந்தால் (மணி ஒலிப்பது போது போல்) வெங்காயச் சாற்றில் ஒரு துணியை நனைத்து அத்துணியை பிழிந்து சில துளிகளைக் காதில் விட வேண்டும். இது ரஷ்யாவி ல் பிரபலமான மருத்துவமுறை, மயங் கி விழுந்துவிட்டவர்களின் மூக்கில் இரு துளி வெங்காயச்சாற்றை விட்டா ல் உடனே மயக்கம் தெளிந்து எழுவா ர்கள்.

காதில் வலி இருந்தால் சுட வைக்கப்ப ட்ட வெங்காயச் சாற் றில் ஒரு துணியை நனைத்து அத்து ணியைப் பிழிந்து இர ண்டு மூன்று துளிகளைக் காதில் விட வேண்டும்.

பற்களில் பாக்டீரியாக்கள் தங்க விடாமல் இருக்கத் தி னமும் ஒரு வெங்காயத் தை பச்சயைாகக் கடித்து ச் சாப்பிட வேண்டும். இப்ப டிமென்றுதின்றால் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும் பற்களு ம், ஈறுகளும் பாதிக்கப்படுவதும் முன்கூட்டியே தடுக்கப்படு ம்.

பல்வலி உள்ள இடத்தில் ஒரு துண் டு வெங்காயத்தை வைத்துக்கொ ண்டால் பல்வலி குறையும். பல் ஈறுகளிலும் குறையும். பல் சம்பந் தமான அனைத்து வெங்காய வைத் தியமும் ரஷ்யாவில் பிரபலமான வைத்திய முறைகளாகும்.

வெங்காயத்தின் தாயகம்! வெங்காயத்தின் தாவர விஞ்ஞா னப் பெயர், அலியம் சிபா (Allium cepa) என்பதாகும்.

ஈரான் – பாகிஸ்தான் பகுதியில் தோன்றிய காய்கறி இது. மத்திய ஆசியாவில் தோன்றிய வெங்கா யம் பண்டைய காலத்திலேயே மத்திய கிழக்கு நாடுகளிலும், இந்தியாவிலு ம் பயிர் செய்யப்பட்டுள்ளது.

பண்டைய எகிப்து நாட்டில் மிகவும் பிரபலமான உணவு, வெ ங்காயம். ஒரு வகை வெங்காய த்தைக் கடவுளாகவே இவர்கள் வணங்கி வந்தார்கள். உறவின ர்களைப் பார்க்கப் போகும் போ தும் முக்கிய நிகழ்ச்சிகளிலும் வெங்காயத்தைப் பரிசுப் பொரு ளாகக் கொடுத்து மகிழந்தனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மம்மிகளிலும் வெங் காயம் வைத்தே புதைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்திருக் கிறார்கள்.

யூதர்களுக்கு மிகவும் பிடித்த மானது வெங்காயம். அதனா ல் சூயஸ் வளைகுடாவில் ஆ னியன் என்று பெயரிலே ஒரு நகரை கி.மு.430இல் யூதர் கள் நிறுவினார்கள். இந்த நக ரம் 340 ஆண்டுகள் வரை இரு ந்தது.

இன்றுலகம் முழுவதும் வெங் காயம் பயிர் செய்யப்படுகிற து.

தாராளமாகவும் கிடைக்கும் வெ ங்காயம் மிகச்சக்தி வாய்ந்த உணவு மருந்தாகவும் இருப்பது மனிதனுக்கு இயற்கை அளித்து ள்ள பெரிய பரிசாகும்.

– கே.எஸ்.சுப்பிரமணி

நெஞ்சு வலி உட்பட வேறு எந்த வலியா இருந்தாலும் “வெங்காயம்” இருக்க பயம் ஏன்?

தொலைபேசிமூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு இலவச 108 ஆம்புலன்சு சேவையை நட த்தி வருகிறது. இதன்மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று வருகிறார்கள். 108 என்ற கட்டணமில்லா எண் ணுக்கு போன் செய்து இந்த இலவச ஆம்புலன்சு சேவையை பெறலாம்.
இப்போது இலவசமாக மருத்துவ ஆலோசனை பெறும் புதிய சேவையை முதல்–அமைச்சர் ஜெய லலிதா தொடங்கி வைத்துள்ளார். இதன்மூலம் 104 என்ற எண்ணுக்கு கட்டணமின்றி போன்செய்து இலவ ச மருத்துவ ஆலோசனைகளை பெற லாம்.

இது குறித்து தமிழக அரசு வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப் பதாவது:–

பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனை கள், தாய் சேய் நலம் பற்றிய தகவல் கள், ரத்த தானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்ச த்து குறித்த தகவல்கள், முத லமைச்சரின் விரிவுபடுத்தப் பட்ட மரு த்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ளவசதிகள் ஆகியவற்றுக்கான ஆலோச னைகளை இனி இலவசமாக பெறலாம்.

குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ம னைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றி ய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை யும் கேட்டு தெளிவு பெற முடியும்.

இதற்காக 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர தொலைபேசி ‘104’ மருத்துவ சே வையினை கொடநாடு முகாமில் முதல்–அமைச்சர் ஜெயல லிதா தொடங்கி வைத்தார்.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் மு க்கியமான திட்டங்க ளை முன்னின்று நிறைவேற்று வதிலும், டாக்டர் முத்து லட்சுமி மகப்பேறு நிதி உத வித் திட்டத்தின் கீழ் பெண் கள், குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பற்றிய விவரங்களைக் கணினி மூலம் தினந்தோறும் பதிவு செய்வதற்காக கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஏற்படும் காலவிரயத்தினைக் குறைத்திடும் வகையிலும், அவர்கள்பணி மேம்பாடு அடையும் வகையிலும் அவர்க ளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங் கப்படும் என்று 2.11.2012 அன்று சட்டமன் றப் பேரவையில் முதல்–அமைச்சர் ஜெய லலிதா அறிவித்து இருந்தார்.

அதன்படி, கிராம சுகாதார செவிலியர்க ளுக்கு 19 கோடியே 17 லட்சம் ரூபாய் மதி ப்பீட்டில் 9,397 விலையில்லா மடிக்கணி னிகள் வழங்குவதன் அடையாளமாக 7 கி ராம சுகாதார செவிலியர்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா மடிக்கணினிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ் வுத் துறை அமைச்சர் விஜய பா ஸ்கர், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல த்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொது சுகா தாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக் டர் குழந்தைசாமி, மருத்துவப் பணிகள் இயக்குநர் டாக்டர் சந்திரநாதன், மருத்துவ கல்வி இயக்ககத்தின் இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் கனகசபை மற் றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இவ்வா று அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி மாலைமலர்

“இலவச மருத்துவ ஆலோசனை” பெற எடுங்க போனை, போடுங்க 104-க்கு …

தமிழ் விருட்சம் செய்திகள்

Popular Posts